describe360-profile

M.M.Herbal Petals

Cosmetic

About

Home herbal organic soap

Services

Home made organic pure coconut oil soap

100%pure, hand crafted with love traditional recipe, My product are unique 100% organic sustainable life style product that will change the way you shop . My ingredients are born in home kitchen

Products

குப்பைமேனி சோப்:-

#வெயிலினால் ஏற்படும் நிற‌மாற்றத்தை சரி செய்யும் #தோலில் ஏற்படும் நச்சு கழிவுகளை வெளியேற்றும் #பருக்களுக்கு நிரந்தர தீர்வு

Thumbnail

ஆவாரம் பூ சோப்:-

#தேவையற்ற முடிகளை நீக்கி சருமம் பொலிவு பெறும் #முகத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் வறண்ட சருமம் ஆகியவற்றை சரி செய்யும்

Thumbnail

வெட்டி வேர் சோப்:-

#சருமத்தில் புத்துணர்ச்சி தரும் #தோல் அழற்சியை சரி செய்யும் #உடலின் துர்நாற்றத்தை போக்கும்.

Thumbnail

ரோஜா இதழ் சோப்:-

கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் #உடல் புத்துணர்ச்சியுடன், மிருதுவாக இருக்கும் #உடலில் வேர்க்குரு வராமலும் #வேர்குருவினால் ஏற்படும் உடல்‌எரிச்சலை தடுக்கும்

Thumbnail

கஸ்தூரி மஞ்சள் சோப்:-

#உடலில் ஏற்படும் தேமலை குணப்படுத்தும் #சரும தொற்று ஏற்படாமல் சிறந்த கிருமி நாசினி யாக செயல்படும் #கருவளையம், முகப்பருவை நீக்கும்

Thumbnail

முல்தானி‌மெட்டி சோப்:-

#முகத்தில் பொலிவு தன்மை கூடும் #சருமத்தில் ஆழ்ந்த அழுக்கை நீக்கும் #முகத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் நீக்கும்

Thumbnail

வேப்பிலை/துளசி சோப்:-

#சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி விடும் #நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் #தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களை சரி செய்கிறது #பற்று, படர்தாமரை சரியாகும்

Thumbnail

Charcoal soap

#Treats acne #Sucks out impurities from the skin

Thumbnail

REDWINE

#Helps in anti-ageing #Fights dullness #Brightness the skin

Thumbnail

Payment

Gallery

Video

Enquiry Form